தேவநேசன்களின் வம்ச சரித்திரம்

சில ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கினோம். அக்வாகார்டு என்னும் நிறுவனத்துடையது. அன்று புதிதாக அறிமுகமாகியிருந்த ‘ரோபோட்’ என்னும் மாடல். வாங்கும்போது பதினைந்தாயிரமோ என்னமோ விலை. நான் வாங்கிய நேரம்தான் காரணமாயிருக்கவேண்டும். அக்வாகார்டு நிறுவனத்தின் அந்த மாடல் மிகப்பெரிய ஃபெய்லியர் மாடலானது. என்னைப் போல் வாங்கிய அத்தனை பேரும் ஏதாவது குறை சொல்லி அதை தூஷித்துக்கொண்டிருந்தார்கள் என்பது மெல்ல மெல்லத் தெரிய ஆரம்பித்தது. ஆனாலும் வாங்கிவிட்ட பிறகு என்ன செய்ய இயலும்? சர்வீஸ் … Continue reading தேவநேசன்களின் வம்ச சரித்திரம்